IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம்: ஆறு மாதங்களில் அமுலுக்கு

பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம்: ஆறு மாதங்களில் அமுலுக்கு
பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம்: ஆறு மாதங்களில் அமுலுக்கு படம்: Jorge Lascar (CC BY 2.0)

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயணக் கட்டணம் செலுத்தும் முறை அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பயணங்களின் போது பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதங்களைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது.