IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள்
தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் படம்: JoachimKohler-HB (CC BY-SA 4.0)

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். நவம்பர் 06 முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இச்சேவை தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும்; சாதாரண பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இவை இயங்கும்.