IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

ஒரே நாளில் 16 நாடுகளின் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒரே நாளில் 16 நாடுகளின் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே நாளில் 16 நாடுகளின் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் படம்: Joe Ravi (Shutterstock iStock Dreamstime) (CC BY-SA 3.0)

ஐரோப்பிய நாடுகளின் விமானப் போக்குவரத்துக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் 2 ஆம் திகதி முதல் ஐரோப்பிய வான்பரப்பில் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.