ஐரோப்பிய ஊடக நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியாக விடுக்கப்படும் போலியான வெடிகுண்டு மிரட்டல்களால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல ஊடக நிறுவனங்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் Sky News, பல்கேரியாவின் Nova TV மற்றும் அயர்லாந்தின் RTÉ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை (06.11.2026) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.



