இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் அஞ்சலி; சிரமதானப் பணிகள் ஆரம்பம்

மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, துயிலும் இல்லத்தைச் சுத்தம் செய்யும் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



