IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

மாத்தறை நிதி மோசடி: பொலிஸ் உயரதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

மாத்தறை நிதி மோசடி: பொலிஸ் உயரதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்
மாத்தறை நிதி மோசடி: பொலிஸ் உயரதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் படம்: Retiolus (CC0)

மாத்தறை, கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்திய நிதி தொடர்பிலான மோசடி குற்றச்சாட்டே வழக்கின் அடிப்படை.