IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

மயிலத்தமடு: மேய்ச்சல் நிலப்பகுதியில் இராணுவப் பயிற்சி; பண்ணையாளர் அச்சம்

மயிலத்தமடு: மேய்ச்சல் நிலப்பகுதியில் இராணுவப் பயிற்சி; பண்ணையாளர் அச்சம்
மயிலத்தமடு: மேய்ச்சல் நிலப்பகுதியில் இராணுவப் பயிற்சி; பண்ணையாளர் அச்சம் படம்: Rehman (CC BY-SA 4.0)

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் இராணுவத்தினரைக் கண்டதும் விரண்டு ஓடுவதாகப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக மேய்ச்சல்தரைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் அப்பகுதிப் பண்ணையாளர்களுக்கு இது மற்றுமொரு சவாலாக அமைந்துள்ளது.