IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

தேசிய தொழிற்சங்க மாநாடு இன்று ஜனாதிபதி ஆதரவில்

தேசிய தொழிற்சங்க மாநாடு இன்று ஜனாதிபதி ஆதரவில்
தேசிய தொழிற்சங்க மாநாடு இன்று ஜனாதிபதி ஆதரவில் படம்: R.Farrell (CC BY 2.0)

தேசிய தொழிற்சங்க மாநாடு இன்று (7) காலை 9.30 மணிக்குக் கொழும்பு P.D. Sirisena மைதானத்தில் ஜனாதிபதியின் ஆதரவில் ஆரம்பமாகிறது.

அரசின் இரண்டு வருடப் பதவிக்காலத்தைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் தொழிற்சங்கத் துறையின் பிரதிநிதிகள் ஒன்றுகூடுகின்றனர்.