IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

CHOGM 2026 மாநாட்டில் பங்கேற்றுப் பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்

CHOGM 2026 மாநாட்டில் பங்கேற்றுப் பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்
CHOGM 2026 மாநாட்டில் பங்கேற்றுப் பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார் படம்: Press Information Department (Public domain)

Antigua and Barbuda-வில் நடைபெற்ற 28ஆவது Commonwealth தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்றுப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (7) இலங்கை திரும்பியுள்ளார்.

Commonwealth உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்தும், உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் கலந்தாய்வுகளில் ஈடுபட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.