Speculative Macro Commit for Faster Tool-Using Agents

Zeyu Liu, Souvik Kundu, Peter A. Beerel · MLSP 2026-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது; arXiv 3 செப்
Authoritative actor மற்றும் isolated snapshot-ல் வேகமான speculative drafter. Telecom subset-ல் sequential-ஐ விட 18.59%, AppWorld-ல் 44.9% latency குறைவு என authors தெரிவித்தனர்; AppWorld task completion சிறிது குறைந்தது. Selected benchmarks; independent reproduction இல்லை. Paper



