IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

நான்கு மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை

நான்கு மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை
நான்கு மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை படம்: Janith Dulshan (CC BY-SA 4.0)

நாளை (08) கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (09.11.2026) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் மூலம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.